சிறப்புக் கட்டுரை
ஞானோதயம் - உங்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒன்றை கண்டறிவது எப்படி
ஞானோதயம் அடைய ஒருவர் என்ன செய்ய வேண்டும்? சாதகர்களின் தீராக் கேள்வியாகவும், மர்மமாகவும் இருக்கும் இந்த உச்சபட்ச இலக்கைப் பற்றிய மாயைகளை துடைத்தெறியும் வகையில், ஒருவர் ஞானோதயத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்பது பற்றிய தெளிவை நமக்கு தருகிறார் சத்குரு.
வாசிக்க