குதூகலிக்கும் குழந்தைக்குள்
கடவுளுமுண்டு மிருகமுமுண்டு.
மனித சமுதாயங்களின் மகத்தான பொறுப்பு,சிறந்ததைப் பேணி வளர்த்துவெளிக்கொணர்வதே!