சுவர்களைத் தள்ள முயற்சிக்கவில்லை
என்னை வலிமையாக்கிக்கொள்ள மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகிறேன்.
நம் வாழ்நாளில் நாம் மோதும் சுவர்களனைத்தையும் ஊடுருவாமல்
நம்மை வலிமையாக்கிக்கொள்ள மட்டுமே எப்போதும் பயன்படுத்துவோமாக.