ஒரு நதி என்பது உங்களுக்கும் எனக்கும் அப்பாற்பட்ட ஓர் உயிர். நம் அனைவருக்கும் பிறந்த நாள் என்று ஒன்று உள்ளது, நாம் மடியும் நாளும் வரும். ஆனால் நதிகளின் பிறந்த நாள் யாருக்கும் தெரியாதது, அவற்றுக்கு அழியும் நாளும் வரக்கூடாது. இன்றைக்கும் வருங்காலத்திற்கும் இதற்காக நாம் உறுதி ஏற்போம்.