ஆனந்தமாய் இருப்பதுதான் உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நீங்கள் செய்யக்கூடிய மிகச்சிறந்த விஷயம். ஆனந்தமான மனிதர்கள் இயல்பாகவே அனைவருக்கும் நல்வாழ்வை உருவாக்கவே முனைவார்கள்.நீங்கள் தொடுபவை யாவையும் ஆனந்தமானதாய் மாற்றுவதில் உள்ள நிறைவை உணர்ந்திடுங்கள்.அன்பும் ஆசிகளும்,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!