சிறப்புக் கட்டுரை
இந்துவாக இருப்பதன் உண்மை அர்த்தம் என்ன: அனைத்தையும் கடந்த உச்சநிலை சாத்தியத்தைத் தேடும் உறுதியான ஆர்வம்
இந்துவாக இருப்பது என்றால் என்ன அர்த்தம், காலங்காலமாக இந்த நாகரீகத்தின் சாராம்சம் எப்படித் தனித்துவத்துடன் பாதுகாக்கப்பட்டது என்பதை சத்குரு தெளிவுபடுத்துகிறார் . மிக ஆழமான பாரம்பரிய இசை, கணிதம், மறைஞானம், மற்றும் ஒரு வளமான கலாச்சாரத் திரைக்களஞ்சியம் ஆகிய அனைத்தும் இமயமலை மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியிலிருந்து பிறந்தவை.
வாசிக்க