உங்கள் அறிவை பாறைகளைப் போல உங்கள் தலைமீது குவித்தால், அது உங்கள்மீது பெரும் பாரமாக அமர்ந்திருக்கும். உணர்தலின் ஆனந்தத்தையும் சுதந்திரத்தையும் அப்போது அறியவே மாட்டீர்கள்.