இந்த இதழில்

சிறப்புக் கட்டுரை

சத்குருவின் மண் காப்போம் பயணம் சுமார் 390 கோடி மக்களைத் தொட்டுள்ளது. ஆனால் இப்போதும் ஓய்வெடுக்க நேரமில்லை...

21 ஜூன் 2022 அன்று, சத்குரு தன்னந்தனியாக லண்டனிலிருந்து கோயம்புத்தூர் ஈஷா யோகா மையம் வரை தொடர்ந்த தனது 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தார். அவர் 27 தேசங்கள் வழியாக வண்டி ஓட்டிக்கொண்டு, 600 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவாறு, ஆன்லைனில் பல்வேறு சமூக ஊடக வலைதளங்கள் மூலம் மாபெரும் அளவிலான 390 கோடி மக்களை இதில் ஈடுபடுத்தினார். மண் காப்போம் பயணம் பற்றியும், வரவிருக்கும் மாதங்களில் என்ன காத்திருக்கிறது என்பதையும் இங்கே சத்குரு எடுத்துரைக்கிறார். பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய சில மிகவும் அடிப்படையான, கண்களைத் திறக்கவைக்கும் உண்மைகளையும் இங்கு வெளிப்படுத்துகின்றார்.

வாசிக்க
மாம்பழத்தின் மீதான மோகம்: விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடத்தை இந்த இனிப்பான பழங்கள் உங்களுக்கு கற்பிக்கும்
வாசிக்க
ஆகாயம்: உடல்தன்மையை கடந்து உங்களை எடுத்துச்செல்லும் அந்த இரகசிய இனிய இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?
வாசிக்க
சிவன் ஏன் நடனத்தின் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்?
வாசிக்க
மண் காப்போம்: பயணத்துக்குப் பிறகு, உண்மையான பணி ஏன் இப்போதுதான் தொடங்குகிறது
வாசிக்க
உங்கள் வாழ்க்கையை ஓர் இனிய அனுபவமாக எப்படி உருவாக்குவது?
வாசிக்க
சத்குருவின் மண் காப்போம் பயணம் சவுதி அரேபியாவில் இருந்து கோயம்புத்தூர் வரை
வாசிக்க
100 தன்னார்வலர்கள், 100% ஈடுபாடு: மண் காப்போம் கையேடு உருவான விதம்
வாசிக்க
சத்குருவின் மண் காப்போம் பயணத்திலிருந்து அவருடனான 18 தன்னியல்பான கணங்கள்
வாசிக்க