சிறப்புக் கட்டுரை
தியானலிங்கம்: நெடுநாளைய கனவு எவ்வாறு சத்குருவின் மூலம் நனவாகியது
காலங்காலமாக, யோகிகள் ஒரு சரியான சக்திரூபத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை எவ்வாறு மேற்கொண்டனர், அதைக்கொண்டு அவர்கள் எதை அடைய முயற்சித்தனர், மேலும் அவர்கள் எதிர்கொண்ட பல தடைகள் ஆகியவற்றைப் பற்றி இங்கே கண்டறியலாம். சத்குரு அவர்கள் தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பை அவருக்கு வழங்கியவர் யார் என்பதையும், மனித விழிப்புணர்வை மாற்றும் சக்தியுடன் ஒரு உயிருள்ள கருவியாக அதை பிரதிஷ்டை செய்வதற்காக எவ்வாறு மூன்று ஆயுட்காலங்களின் உழைப்பை அர்ப்பணித்தார் என்பதையும் இங்கு விவரிக்கிறார்.
வாசிக்க