சிறப்புக் கட்டுரை
ஒரு நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவுகோலாக நாகா இருக்கமுடியும்
புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகாவின் முக்கியமான தன்மைகள் பற்றியும், ஒருவரது வாழ்வை மட்டுமல்லாது ஒருவரது ஆயுளையும் எப்படி அது மேம்படுத்த முடியும் என்பதை பற்றியும் முதல்முறையாக சத்குரு பேசுகிறார். ஒவ்வொரு மனிதரும் விழிப்புணர்வுடன் அல்லது விழிப்புணர்வில்லாமல் அடைய முயற்சிக்கும் மூன்று அத்தியாவசிய அம்சங்களுடன் இது தொடர்புடையது. இது குறித்து மேலும் அறிந்துகொள்ள, பெங்களூரு ஈஷா யோக மைய நாகப் பிரதிஷ்டையின்போது சத்குரு உரையிலிருந்து இந்த தொகுப்பை வாசியுங்கள்.
வாசிக்க