பழைய மனிதர்கள், பழைய கார்கள், பழைய கர்மவினை
இதில் ஒன்று விவேகமானவராய் ஆகலாம்
இன்னும் ஒன்றை மென்மையாக ஓட்டிச்செல்ல நேரும்
கர்மா, செழிப்பான வாழ்வின் அடிப்படையாய் மாறமுடியும்.