உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை உங்களுக்குள் ஒரு பாகமாக ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள் சிறப்பாக இயங்குவார்கள். மக்கள் உங்களை நேசிக்கும்போது, அவர்கள் சிறப்பாக இயங்குவார்கள். இன்னொரு மனிதரிடமிருந்து நீங்கள் உண்மையாகவே எதிர்பார்க்கக்கூடியது இவ்வளவுதான்: அவர்களால் முடிந்த அளவு சிறப்பாக அவர்கள் இயங்கமுடியும்.
இன்று சிவராத்திரி