ஜனநாயகம் என்றால், ஐந்தாண்டுக்கு ஒருமுறை, அரசு அர்த்தமுள்ள ஏதாவது செய்துள்ளதா என மதிப்பிட வாய்ப்பு கிடைக்கிறது. எதுவும் செய்யாதிருந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டாம். ஆனால் ஒரு அரசை தேர்ந்தெடுத்த பிறகு, அதற்கு உதவுவதும் தேசத்திற்காக இயன்ற அளவு செயலாற்றுவதும் நம் அடிப்படை கடமை.