ஆன்மீகம் என்பது ஆற்றாமை இல்லை, மகத்தான ஆற்றல் வழங்குவதாகும். துரதிர்ஷ்டவசமாக, மக்கள் சமீபகாலத்தில் ஆற்றாமையை ஆன்மீகமாக விற்றுவருகிறார்கள். நீங்கள் மோசமாக உடை உடுத்தி, மோசமாக வாழ்ந்து, மோசமாக உணவு உண்டால் ஆண்மீகமென கருதுகிறார்கள். இந்நிலை மாறவேண்டும்.