"சிவாங்கா என்பது படைப்பின் மூலமாக விளங்கும் சிவனின் ரூபமாக மாறுவதற்கான ஒரு சாத்தியம்."
உங்களுக்குள்ளிருந்து பக்தியை வெளிக்கொணர்வதற்கும், சிவனை உட்கிரகித்துக்கொள்ளும் உங்கள் திறனை மேம்படுத்துவதற்கும் சத்குரு அவர்களால் வழங்கப்பட்டிருக்கும் ஓர் சக்திமிக்க சாதனா.
ஒருவரின் இதயத்தில் பக்தியின் சுடரைத் தூண்டி வளர்க்கும் விதமாக சிவனுக்கு அர்ப்பணிக்கப்படும் மந்திர உச்சாடனங்கள் மற்றும் பாடல்களை உள்ளடக்கிய ஒரு ஆன்லைன் அனுபவம்.
நடைபெறவிருக்கும் நிகழ்வுகள்: 2 October 2024
சிவத் தன்மையை நீங்கள் உணர உதவும் வகையில், பாரம்பரியமாக சிவன் கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒரு சக்திவாய்ந்த இசை அர்ப்பணம்.
தன்னார்வத் தொண்டராய் இருப்பதென்றால், விருப்பமாய் இருத்தல். சுயவிருப்பங்களைத் தாண்டி விருப்பமாய் இருத்தலே முக்திக்கான வழி.
"தென் கைலாயம்" என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைகளின் தூய்மையைப் பராமரிக்கவும், இயற்கை சூழல் மற்றும் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் முன்னெடுக்கப்பட்டுள்ள ஒரு முயற்சி.
"கொடுப்பதற்காக உங்கள் இதயத்தை மனமுவந்து திறக்கும்போது, தெய்வீகத்தின் பேரருள் உங்களுக்குள் ஊடுருவும்"
உங்கள் சக ஆன்மீகப் பயணிகளின் பாதையில் உதவுங்கள். கோயில் பராமரிப்பு உள்ளிட்ட, சிவாங்கா குழுவின் பல்வேறு முன்னெடுப்புகளில் உங்களின் நன்கொடை மூலம் பங்காற்றிடுங்கள்.