"பக்தி, வழியே புலப்படாவிட்டால்கூட உங்களை அக்கரையில் சேர்த்துவிடக் கூடியது."
சிவாங்கா தெம்பு ஒவ்வொரு அமாவாசையன்றும் மாலை 7மணி முதல் 8 மணிவரை ஆன்லைனில் வழங்கப்படும் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஆகும்.
இது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வழங்கப்படுகிறது.
"கொடுப்பதற்காக உங்கள் இதயத்தை மனமுவந்து திறக்கும்போது, தெய்வீகத்தின் பேரருள் உங்களுக்குள் ஊடுருவும்."
தேடலில் உள்ள சக மனிதர்களுக்கு அவர்களது ஆன்மீகப்பாதையில் உதவ நன்கொடை வழங்குங்கள்.