தெளிந்த நீர், வளமான மண், சுத்தமான காற்று
நாம் பயன்படுத்தக்கூடிய வர்த்தகப் பொருட்களல்ல
உணவு மற்றும் உயிரின் வளம் இவற்றை உறுதிசெய்வதன்
விளைவுகளே. உயிரின் வலிமை,
நாம் எதை உண்கிறோம், பருகுகிறோம், சுவாசிக்கிறோம்,
எதன்மீது நடக்கிறோம் என்பதில் உள்ளது.