சிறப்புக் கட்டுரை
வெப்பத்தின் தீவிரம் தொடங்கிவிட்டது. வரவிருக்கும் ஆண்டுகளில், நமது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கப்போகிறது?
பெருந்தொற்று, போர், பொருளாதார சீர்குலைவு, மண் அழிவு – உலகெங்கும் நம்மில் பலரும் திடீரென்று, முன்னர் எப்போதும் சம்பவித்திராத அளவுக்கான நிச்சயமற்றத் தன்மையை எதிர்கொள்கிறோம். பூமிக்கிரகத்தின் மீது ஒரு மிகப்பெரிய சீர்குலைக்கும் தாக்கத்தைக் குறிப்பிடும் சத்குரு, நமது எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் எப்படி அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
வாசிக்க