நீங்கள் சுவாசிக்கும் விதம், அமரும் விதம், நிற்கும் விதம், உண்ணும் விதம், நடக்கும் விதம், வேலை செய்யும் விதம் என அனைத்தும் யோகா ஆகிவிட முடியும். வாழ்வில் நடைபெறும் எந்தவொரு செயலையுமே உங்கள் வரம்புகளை கடந்துசெல்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இன்று சிவராத்திரி , நாளை அமாவாசை