Also in:
Italiano
മലയാളം
 

July 19, 2025

உங்களுக்குள் மனிதம் மடிந்து போயிருந்தால், உங்களுக்கு பல ஒழுக்க போதனைகள் தேவைப்படும். உங்களுக்குள் மனிதத்தன்மை உயிர்ப்புடன் பொங்கி வழியும் போது, இயல்பாகவே உங்களுக்கும், சுற்றியுள்ள அனைவருக்கும் எது மிகவும் சிறந்ததோ, அதைத்தான் செய்வீர்கள்.
நாளை ஏகாதசி

Daily Quote

July 19, 2025


Loading...
Loading...

Sadhguru Quotes

Get insightful quotes from Sadhguru daily right in your mailbox.