பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது, பூமித்தாய் வசந்த காலத்திற்குள் வைக்கும் முதல் படி. நீங்களும் புதியதொரு வசந்தம் நோக்கி அடியெடுத்து வைத்திடுங்கள்! மரங்கள் பழைய இலைகளை உதிர்ப்பது போல, உங்களுள் உள்ள பழைய சுமைகளை உதிர்த்து, ஒரு புதிய உயிராய் ஆகிடுங்கள்!
தைத்திருநாள் வாழ்த்துக்கள்!