இனி தோன்றப்போகும் அவனுக்கும் அவளுக்கும் இந்த நீரோட்டம் தொடர்ந்து கிடைக்கவேண்டும் அது என் கையிலும் உன் கையிலும்தான் உள்ளது.அனைத்து உயிர்களுக்காகவும் நீரோட்டம் நிலைக்கட்டும்.