மாயாஜாலமான மாடுகள் வெட்டப்படும்போதுவளமான மண் தரிசாகிறது.
அவற்றின் கழிவே நமக்கு ஊட்டமாகிறது.
ஒரு சங்கிலியில் ஒரு இணைப்பைத் துண்டிக்கும்போது,
அந்த சங்கிலி முழுவதுமே சரிந்துவிடக்கூடும்.
இது தங்க முட்டையிடும் வாத்தை வெட்டும் கதைதான்.