ஒரு குழந்தை லாபம் எதிர்பார்த்து
முதலீடு செய்யும் மூலதனமல்ல.
உங்களைத் திறந்திட சவால் விடுக்கும்
மனித ஆற்றலின், மேதைமையின்
ஆனந்தப் பெட்டகம்.