உயிர்த்தன்மை துடிப்பாக உயர்ந்தபோது

உயிரினங்கள் உயிர்களாக மாறின.

உயிர்த்தன்மையை
தேங்கிப்போக அனுமதித்தால்

உயிர்கள் வெறும்
கேலிச்சித்திரங்களாய் ஆகிவிடலாம்.