சிறப்புக் கட்டுரை
நிர்வாண ஷடகம்: காலம் கடந்த இந்த உச்சாடனத்தை எது மிகவும் சக்திவாய்ந்ததாக ஆக்குகிறது
நிர்வாண ஷடகம் குறித்து பிரமிப்பும், எழுச்சியும் ஊட்டும் ஏதோ ஒரு விஷயம் மர்மமும், புதிருமாக இருக்கிறது. இந்த மந்திரத்தின் அதிர்வுகள் உங்களது ஆர்வத்தைக் கிளறியிருந்தால், இதோ, சத்குரு அதன் ஆழமான முக்கியத்துவத்தை உரைக்கிறார்.
வாசிக்க