மலைகளும் மனிதர்களும்

மலைகள் பிரம்மாண்டமானவை

மனிதர்களோ மிகச் சிறிதானவர்கள்

ஆனால் மனிதர்தம் எல்லையில்லா ஆர்வத்தால்

மலைகளை ஆளுகின்றனர்.

- சத்குரு