2015ம் ஆண்டு, ஐ.நா. பொதுச்சபை ஜூன் 21ம் தேதியை உலக யோகா தினம் என்று அறிவித்தது.

உண்மையான நல்வாழ்வை உணர உள்நோக்கி திரும்புவதே ஒரே வழி. யோகா என்றால் மேலேயோ, வெளியேயோ பார்ப்பது அல்ல, உள்முகமாய் பார்ப்பது. விடுதலைக்கான ஒரே வழி உள்ளே இருக்கிறது. - சத்குரு

இந்நாளில் அனைத்து வயதினருக்கும், மதத்தினருக்கும், தேசத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பெரிய அளவில் யோகாவை வழங்குவதே சத்குருவின் நோக்கம். இது மக்களை தியானத்தன்மையை உணரச்செய்து, வாழ்க்கையில் தங்கள் கிரகிப்பை தனித்திருக்கும் தன்மையிலிருந்து பிரபஞ்சமயமான தன்மைக்கு விரிவடையச்செய்கிறது. இந்த நோக்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மாபெரும் படிகளை ஈஷா எடுத்துள்ளது.

 

உலக யோகா தினத்தையொட்டி நிகழவிருக்கும் யோகா நிகழ்ச்சிகள்.

எதனால் யோக வீரர் ஆகவேண்டும்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.