நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு ஆற்றலை தருகிறதா அல்லது உங்களை மந்தமாக உணரச் செய்கிறதா? சமைத்த உணவுக்குப் பதிலாக இயற்கை உணவை உண்பது, நம் சக்திநிலையை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை விளக்கும் சத்குரு, நமது செரிமான மண்டலத்தில் சமைத்த உணவின் தாக்கத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.
video
Jun 20, 2024
Subscribe