1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. சத்குருவின் fitness இரகசியம் என்ன?

சத்குருவின் Fitness இரகசியம் என்ன?

தினசரி நம் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான ரம்யா சுப்பிரமணியன் கேட்க சத்குரு விடையளிக்கிறார். இந்த சுவாரஸ்யமான காணொளியை கண்டுகளியுங்கள்.

video

Apr 25, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
12 மணி நேரம் தொடர்ந்த உலகின் மிகப்பெரிய கொண்டாட்டம்
ஈஷா யோக மையத்தில் 30வது மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் அற்புத தருணங்களின் ஒரு கண்ணோட்டம். இந்த தெய்வீக இரவை அனுபவித்திட, நேரிலும், ஆன்லைனிலும் லட்சக்கணக்கானோர் இரவு முழுக்க கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். மாண்புமிகு பாரத துணை குடியரசுத்தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்ட அவர், ஆதியோகி முன்னிலையில் கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார்.
Apr 25, 2024
video  
2024 தேர்தல் - புதிய பிரதமர் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்ன?
2024ல் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசு செய்யவேண்டிய ஒரு விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, அரசு நடத்தும் ஹிந்து கோவில்களின் நிலை குறித்தும், அவற்றின் ஆன்மீக மகத்துவம் குறித்தும், நாட்டின் நலனுக்கும் உலகின் நலனுக்கும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சத்குரு விளக்குகிறார்.
Apr 25, 2024
video  
சிவனுக்கு பிடித்த நாள் எது தெரியுமா?
பக்தர்கள் ஏன் சிவனை திங்கட்கிழமையில் வழிபடுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, சக்திவாய்ந்த முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கங்கள் குறித்தும், சூரிய மண்டலத்திற்கும் நமக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் விளக்குகிறார்.
Apr 25, 2024