2024ல் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அரசு செய்யவேண்டிய ஒரு விஷயம் என்ன என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, அரசு நடத்தும் ஹிந்து கோவில்களின் நிலை குறித்தும், அவற்றின் ஆன்மீக மகத்துவம் குறித்தும், நாட்டின் நலனுக்கும் உலகின் நலனுக்கும் அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் சத்குரு விளக்குகிறார்.
video
Apr 25, 2024
Subscribe