ஈஷா யோக மையத்தில் 30வது மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் அற்புத தருணங்களின் ஒரு கண்ணோட்டம். இந்த தெய்வீக இரவை அனுபவித்திட, நேரிலும், ஆன்லைனிலும் லட்சக்கணக்கானோர் இரவு முழுக்க கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். மாண்புமிகு பாரத துணை குடியரசுத்தலைவர் திரு.ஜெக்தீப் தன்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஈஷா யோகா மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்ட அவர், ஆதியோகி முன்னிலையில் கொண்டாட்டங்களிலும் பங்கேற்றார்.
video
Apr 25, 2024
Subscribe