1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. மனதை அமைதியாக வைத்துக்கொள்வது எப்படி? | how can i find peace of mind?

மனதை அமைதியாக வைத்துக்கொள்வது எப்படி? | How Can I Find Peace of Mind?

உள்நிலை அமைதியைத் தேடுகிறீர்களா? உங்கள் அனுபவத்தின் தன்மையை உங்கள் கையில் எடுத்து, அதைத் தீர்மானிக்க முடிந்தால், இயற்கையாகவே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியையே உருவாக்குவீர்கள்.

video

Jun 20, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
சமைத்த உணவு Vs சமைக்காத உணவு - எது சிறந்தது? | Benefits of Raw Food over Cooked Food
நீங்கள் உண்ணும் உணவு உங்களுக்கு ஆற்றலை தருகிறதா அல்லது உங்களை மந்தமாக உணரச் செய்கிறதா? சமைத்த உணவுக்குப் பதிலாக இயற்கை உணவை உண்பது, நம் சக்திநிலையை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை விளக்கும் சத்குரு, நமது செரிமான மண்டலத்தில் சமைத்த உணவின் தாக்கத்தைப் பற்றியும் விவரிக்கிறார்.
Jun 20, 2024
video  
நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? | Why Are We Here?
நாம் ஏன் இந்த பூமியில் இருக்கிறோம் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, பரிணாம வளர்ச்சியில் பல்வேறு படிநிலைகளைத் தாண்டி மனிதப் பிறவியாக பிறந்திருக்கும் நமக்கான சாத்தியத்தை பற்றியும் எடுத்துரைக்கிறார்.
Jun 14, 2024
video  
நான் ஏன் மன அழுத்தத்தில் இருக்கிறேன்? | Why Am I Stressed? - Sadhguru
இன்றைய உலகில் மக்கள் ஏன் இவ்வளவு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைப் பற்றி சத்குரு ஆராய்கிறார். ஏன் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், அதற்கு காரணம் தங்களின் வேலைதான் என்று பலர் சொல்வார்கள். எனினும், அவர்களின் பிழைப்புக்கான செயல்பாட்டிற்கு நீங்களே பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்கு எந்த வேலையும் இல்லாமல் பார்த்துக்கொண்டாலும், மக்கள் அப்போதும் வாழ்க்கையில் நிம்மதியடைய மாட்டார்கள்.
Jun 11, 2024