1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. தியானமா பக்தியா? எது best?

தியானமா பக்தியா? எது best?

இந்த வீடியோவில், ஆன்மீக வளர்ச்சிக்கு எது சிறந்த பாதை என்பதைப் பற்றி சத்குரு விரிவாகப் பேசுகிறார். தியானம் (Meditation) செய்வது முக்கியமா? இல்லையென்றால் பக்தி (Devotion) வழியில் ஆன்மீக உயர்வு சாத்தியமா? 🔸 தியானம் மூலம் விழிப்புணர்வு பெறுவது எப்படி? 🔸 உணர்ச்சிமிக்க பக்தி எப்படி உங்களை மாற்றக்கூடும்? 🔸 குருவின் சக்தி மற்றும் உள்நோக்கான பயணத்தில் அதன் பங்கு என்ன? இந்த கேள்விகளுக்கு சத்குரு தெளிவான பதில்கள் அளிக்கிறார்.

video

Jul 1, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
ஆன்மீகத்தில் எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா?
ஆன்மீக வளர்ச்சிக்கு எது முக்கியம்? உங்கள் முயற்சியா அல்லது அருளா? என்ற கேள்விக்கு சத்குரு விரிவான பதிலளிக்கிறார். க்ரியா, தியானம் செய்து, விழிப்புணர்வுடன் இருந்தால் ஞானம் பெற முடியுமா அல்லது குருவின் அருகாமையில் இருந்தால்தான் ஞானம் பெற முடியுமா என்ற கேள்விக்கும் சத்குரு விடையளிக்கிறார்.
Jun 24, 2025
video  
மனநலத்தை காப்பதற்கான 7 நிமிட தீர்வு – சத்குரு
கடந்த மஹாசிவராத்திரி விழாவில் Miracle of Mind App-ஐ அறிமுகப்படுத்திய சத்குரு, நம் மனம் என்பது எத்தகைய ஒரு அதிசயம் என்பதை விளக்கிக்கூறினார். இப்போதே App-ஐ பதிவிறக்கம் செய்து மனம் எனும் அதிசயத்தை உணர்ந்திடுங்கள்!
Jun 13, 2025
video  
ஐம்புலன் கடந்த சத்குரு ஶ்ரீபிரம்மா
உணவு, நீர், காற்று என இயற்கையின் எந்தவொரு அம்சத்துடனும் தொடர்பு கொள்ளாமல் வாழும் நிலையை அடைந்த ஒருவரே சித்தர் என்பதை சத்குரு விளக்குகிறார். சத்குரு ஸ்ரீ பிரம்மா அவர்கள் எவ்வாறு இந்த அசாதாரண ஆற்றலை தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதையும் இந்த பதிவின் மூலம் அறிந்திடுங்கள். ஆன்மீகம் தொடர்பான சத்குருவின் மேலும் பிரத்யேகமான காணொளிகளுக்கு சத்குரு எக்ஸ்க்ளூசிவில் இப்போதே இணைந்திடுங்கள்: https://sadhguru.co/exclusive
Jun 13, 2025