1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. மனநலத்தை காப்பதற்கான 7 நிமிட தீர்வு – சத்குரு

மனநலத்தை காப்பதற்கான 7 நிமிட தீர்வு – சத்குரு

கடந்த மஹாசிவராத்திரி விழாவில் Miracle of Mind App-ஐ அறிமுகப்படுத்திய சத்குரு, நம் மனம் என்பது எத்தகைய ஒரு அதிசயம் என்பதை விளக்கிக்கூறினார். இப்போதே App-ஐ பதிவிறக்கம் செய்து மனம் எனும் அதிசயத்தை உணர்ந்திடுங்கள்!

video

Jun 13, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
ஐம்புலன் கடந்த சத்குரு ஶ்ரீபிரம்மா
உணவு, நீர், காற்று என இயற்கையின் எந்தவொரு அம்சத்துடனும் தொடர்பு கொள்ளாமல் வாழும் நிலையை அடைந்த ஒருவரே சித்தர் என்பதை சத்குரு விளக்குகிறார். சத்குரு ஸ்ரீ பிரம்மா அவர்கள் எவ்வாறு இந்த அசாதாரண ஆற்றலை தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதையும் இந்த பதிவின் மூலம் அறிந்திடுங்கள். ஆன்மீகம் தொடர்பான சத்குருவின் மேலும் பிரத்யேகமான காணொளிகளுக்கு சத்குரு எக்ஸ்க்ளூசிவில் இப்போதே இணைந்திடுங்கள்: https://sadhguru.co/exclusive
Jun 13, 2025
video  
உடல் பிரிந்த பின்... உயிர் எங்கே போகும்?
ஒரு மனிதர் இறந்த பிறகு இறுதி சடங்குகள் எதற்காக என்பதையும், அது அந்த உயிரின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும், எளிமையாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் சத்குரு விளக்குகிறார்.
Jun 6, 2025
video  
ஜாதி உணர்வைத் தவிர்ப்பது எப்படி? சத்குரு விளக்கம்
ஒரு கிராமவாசி ஜாதியை ஒழிப்பது எப்படி என்ற கேள்வியை சத்குருவிடம் கேட்க, நம் மனதில் வேரூன்றியிருக்கும் பிரிவினைகளை அவர் வேரறுக்கிறார். இதற்கு தீர்வுகாண யாரை சரிசெய்ய வேண்டும், எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
Jun 2, 2025