நான் எவரைப்பற்றியும் கருத்து உருவாக்குவதில்லை. இந்தக் கணப்பொழுதில் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம். நாளை எப்படி இருக்கிறார்கள் என்பதை காத்திருந்து பார்ப்போம். நாளை என்பது உருவாக்கப்பட வேண்டும், அதை இப்போதே முடிவானதாகச் செய்துவிடக்கூடாது.