வருங்கால சந்ததியினருக்கு நிறைவான தண்ணீரும் வளமான மண்ணும் விட்டுச்செல்லாவிடில், நம் எழுபதாண்டு கால அரசியல் சுதந்திரம் வீணாகிவிடும். இந்தியாவின் 73வது சுதந்திர தினம், தண்ணீர் பிரச்சனையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான தினம். இதனை நாம் நிகழச்செய்வோம்.
சுதந்நிர தினம்