நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும், நீங்கள் இங்கு இருப்பதுமே அனைவரின் நல்வாழ்வுக்கானதாக இருக்கிறதா, அல்லது உங்களைப் பற்றியதாக மட்டும் இருக்கிறதா? உங்கள் வாழ்க்கையின் தன்மையை நிர்ணயிக்க இந்த ஒரு விஷயத்தை மட்டும் நிலைநாட்டுங்கள்.