நாம் வெவ்வேறு திசைகளைப் பார்த்திருக்கலாம்
எனினும் உதவியும் ஊட்டமும் வழங்கிடலாம்.
பன்முகத்தன்மை மோதல்களை அன்றி
ஒற்றுமையைக் குறிக்கலாம்.