விழிப்புணர்வு என்றால் என்னவென்று அறியாமலேயே, விழிப்புணர்வுடன் இருப்பதாகப் பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். விழிப்புணர்வு குறித்து ஒருவர் சத்குருவிடம் கேட்டபோது, சத்குரு அளித்த பதிலை இந்த வீடியோவில் காணலாம்! விழிப்புணர்வு என்றால் என்ன என்பதையும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் இதன்மூலம் புரிந்துகொள்ளலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.