உங்க Love-ல எப்ப பாத்தாலும் சண்டை வந்துகிட்டே இருக்கா?
தூரத்திலிருந்து பறவைகளையும் விலங்குகளையும் ரசிக்க முடிகிற நம்மால், நம் வீட்டிற்குள் நம்முடன் வாழும் மனிதர்களை ரசிக்கவும் நேசிக்கவும் முடியாமல் பிரச்சனைக்கு உள்ளாவதன் காரணத்தை விளக்கும் சத்குரு, அதற்கான தீர்வையும் கூறுகிறார்.
video
Feb 15, 2024
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.