சத்குருருவிடம் டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் உணவு பற்றி கேட்டபோது, நாம் உண்ணும் உணவுக்கும் நாம் வசிக்கும் சூழல் மற்றும் மண்ணுக்குமான தொடர்பு என்ன என்பதை யோக அறிவியலிலிருந்து விளக்குகிறார் சத்குரு. ஸ்திரமான, ஆரோக்கியமான உடலைப் பெற்று வாழ்வதற்கான வழிமுறை இந்த வீடியோவில்.

video
Jan 13, 2020
Subscribe