1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? | why do suicidal thoughts occur?

தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? | Why do suicidal thoughts occur?

படிக்கும்போதும் வேலையிலும் வீட்டிலும் அனைத்திலும் மன அழுத்தம் என்று பெரும்பாலானவர்கள் போராட, அதைத் தாங்கமுடியாமல் தற்கொலை வரை சென்றுவிடும் சோகம் அதிகரித்துவரும் இந்த காலத்தில், மன அழுத்தத்தின் அறிவியலையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் சத்குரு விளக்குகிறார்.

video

Sep 14, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
ஒரே விஷயத்தையே திரும்ப திரும்ப செய்றீங்களா? | The Transformative Power of Yogasanas
84 அடிப்படை யோகாசனங்களின் பின்னால் உள்ள அறிவியலையும் மறைஞானத்தையும் ஆராய்ந்து அறியுங்கள். உடலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பஞ்சபூதப் பதிவுகளை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில், அடிப்படையில் அதற்காகவே அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
Sep 14, 2024
video  
கஷ்டப்பட்டு உழைச்சு புண்ணியம் இல்ல… | Why Doesn't Hard Work Bring Me Success?
கடின உழைப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, துரதிர்ஷ்டவசமாக, கடின உழைப்பு தான் பலன்தரும் என்று சமுதாயம் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கிறார். உரிய நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பது முக்கியமானது என்பதை அவர் உணர்த்துகிறார்.
Sep 10, 2024
video  
நல்லவரா இருக்க முயற்சி செய்யாதீங்க | Being Human
"நம் மனிதநேயம் நிரம்பி வழியும் போது, ​​தெய்வீகம் உங்களுக்குள் இறங்கும்" என்று இந்த வீடியோவில் சத்குரு கூறுகிறார். நமது மனிதாபிமானம் "இறுக்கம்" அடைவதற்கான காரணத்தை ஆராயும் சத்குரு, ​​பக்தி நமது மனிதநேயத்தை வெளிப்படுத்த வழிவகுப்பதையும், ஒரு செயலாக அல்லாமல் வாழும் விதமாக பக்தி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார்.
Sep 4, 2024