"நம் மனிதநேயம் நிரம்பி வழியும் போது, தெய்வீகம் உங்களுக்குள் இறங்கும்" என்று இந்த வீடியோவில் சத்குரு கூறுகிறார். நமது மனிதாபிமானம் "இறுக்கம்" அடைவதற்கான காரணத்தை ஆராயும் சத்குரு, பக்தி நமது மனிதநேயத்தை வெளிப்படுத்த வழிவகுப்பதையும், ஒரு செயலாக அல்லாமல் வாழும் விதமாக பக்தி இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார்.
video
Sep 4, 2024
Subscribe