1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. சத்குருவுக்கு எதிரான தாக்குதல்கள் - காரணம் என்ன? | truth behind allegations against sadhguru

சத்குருவுக்கு எதிரான தாக்குதல்கள் - காரணம் என்ன? | Truth Behind Allegations Against Sadhguru

இந்த வீடியோவில் சத்குரு ஈஷாவுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் மற்றும் அவதூறுகள் குறித்து விளக்குவதொடு, காலம்காலமாக ஆன்மீக குருமார்கள் சந்தித்து வரும் எதிர்ப்பு குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் விளக்குகிறார். மேலும், நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பங்களை நம் நன்மைக்கு பயன்படுத்து எப்படி என்றும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

video

Mar 3, 2025


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
அகோரிகள் ஏன் போதைப் பொருள், மாமிசம்லாம் சாப்பிடுறாங்க? | Why Aghoris take intoxicants, meat etc...?
அகோரிகள் என்பவர்கள் யார், அவர்களுடைய சாதனா என்ன மற்றும் அவர்களைப் பற்றி அகோரிகள் என்பவர்கள் யார், அவர்களுடைய சாதனா என்ன மற்றும் அவர்களைப் பற்றி நாம் அறிந்திடாத விஷயங்களை சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார்.நாம் அறிந்திடாத விஷயங்களை சத்குரு இந்த காணொளியில் கூறுகிறார்.
Feb 19, 2025
video  
7 வருடம் ஒரே ஆசனத்தில் இருந்த கோரக்க சித்தர் | Matsyendranath’s Lesson For Gorakhnath On Occult
தனது குருவான மத்ஸ்யேந்திரநாத் மீது தான் கொண்ட தீவிர அன்பு, கோரக்நாத்தை பல சந்தர்ப்பங்களில் அனைத்து வழிமுறைகளுக்கும் அப்பாற்பட்ட வழிமுறைகளில் கொண்டுசேர்த்தது. அவரது தீவிரத்தை மட்டும் தன்னால் மடைமாற்ற முடிந்தால், தனது சீடருக்கு உலகத்தையே மாற்றியமைக்கும் திறன் இருப்பதை உணர்ந்த மத்ஸ்யேந்திரநாத், தொடர்ந்து அதை நெறிப்படுத்தினார். அப்படி ஒரு சம்பவம் இங்கே.
Feb 16, 2025
video  
யாருக்காகவும் என் செயல் நிற்காது! - சத்குரு அதிரடி | No matter what..I won't stop - Sadhguru
ஈஷா மீதான அவதூறுகள் நமக்கு publicity, அதனால் நம் செயல்கள் எதுவும் நிற்கப்போவதில்லை என்றும் உலகம் முழுக்க ஈஷா வகுப்புகளுக்கு கிடைக்கும் மதிப்பான வரவேற்பு, அதற்கு பின்னால் இருக்கும் ஈஷா தன்னார்வ தொண்டர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் சத்குரு , இன்றைய தலைமுறைக்குத் தேவை விஞ்ஞான பூர்வமான ஆன்மிகம் என்று இந்த காணொளியில் கூறுகிறார்.
Feb 16, 2025