புகழடைவதை விரும்பாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம்! புகழ்பெறும் நோக்கில் பலரும் பல காரியங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். புகழைத் தேடி அலையும் இத்தகைய மனிதர்களுக்கு சத்குரு சொல்வது என்ன? இந்தக் கேள்வியை பிரபல திரைப்பட இயக்குனர் திரு.வசந்த் அவர்கள் சத்குருவிடம் கேட்க, சத்குரு கூறிய பதில் இந்த வீடியோவில்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.