1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. நந்தனாருக்காக நந்தி விலகிய அதிசய வரலாறு!

நந்தனாருக்காக நந்தி விலகிய அதிசய வரலாறு!

சிவனைக் காணவேண்டும் என்ற தீவிர ஏக்கம் கொண்டிருந்த நந்தனாரின் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் குறித்து விவரிக்கும் சத்குரு, காரண அறிவுக்கு அப்பாற்பட்டு, பக்தியால் எத்தகைய செயல்கள் சாத்தியம் என்பதை விளக்குகிறார். ஒரு விவசாய வேலையாளாக இருந்த நந்தனார், நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்படுவதன் காரணத்தை இங்கே அறியலாம்.

video

Apr 25, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
தடைகளைக் கடந்து வாழ்வில் வெற்றி பெற 5 டிப்ஸ்
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களின் ஐந்து கேள்விகளுக்கு பதிலளிக்கும் சத்குரு, மிகவும் கடினமான சூழ்நிலைகளைக் கூட வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுவது எப்படி என்பதை எடுத்துரைக்கிறார்.
Apr 25, 2024
video  
துபாய் COP28 மாநாட்டில் சத்குரு
டிசம்பர் 2023ல் துபாயில் நடந்து முடிந்த COP28 மாநாட்டில் உலகத் தலைவர்களும் விஞ்ஞானிகளும் சத்குருவிற்கும் மண் காப்போம் இயக்கத்திற்கும் சிறப்பான ஆதரவை வழங்கினார்கள். பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்துவதில் மண் அழிவு முக்கிய பங்கு வகிப்பதை COP28 அங்கீகரித்துள்ளதால், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் COP28 ஒரு மைல்கல்லாக அமைந்தது. http://consciousplanet.org ல் மண் காப்போம் இயக்கம் பற்றி மேலும் அறியுங்கள்.
Apr 24, 2024
video  
தன் உடல்நிலையை பற்றி சத்குரு முதல்முறையாக பேசுகிறார்
Mystic Musings நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் பாலியில் நடந்த ஒரு சத்சங்கத்தின் போது, சத்குரு இதயத்தை உருக்கும் ஒரு யோகியின் கதையை விவரித்தார். மேலும், சமீபத்தில் உயிருக்கு அச்சுறுத்தலான அவரது உடல்நிலையைப் பற்றி மனம்திறந்தார். மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக, மூளை அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவர் தாங்கிக்கொண்டு அனுபவித்த கடுமையான வலியையும் விவரித்தார். முதன்முறையாக வழங்கப்படும் இந்த Mystic Musings நிகழ்ச்சியானது, தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஆராயும் ஒரு 10 நாள் நிகழ்ச்சியாகும்.
Apr 24, 2024