Mystic Musings நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் பாலியில் நடந்த ஒரு சத்சங்கத்தின் போது, சத்குரு இதயத்தை உருக்கும் ஒரு யோகியின் கதையை விவரித்தார். மேலும், சமீபத்தில் உயிருக்கு அச்சுறுத்தலான அவரது உடல்நிலையைப் பற்றி மனம்திறந்தார். மூளையில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக, மூளை அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவர் தாங்கிக்கொண்டு அனுபவித்த கடுமையான வலியையும் விவரித்தார். முதன்முறையாக வழங்கப்படும் இந்த Mystic Musings நிகழ்ச்சியானது, தென்கிழக்கு ஆசியாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தை ஆராயும் ஒரு 10 நாள் நிகழ்ச்சியாகும்.
video
Apr 24, 2024
Subscribe