1. Home/
  2. Wisdom/
  3. Video/
  4. நாம் இப்போது இருப்பது கலியுகமா? | the kali yuga has ended

நாம் இப்போது இருப்பது கலியுகமா? | The Kali Yuga Has Ended

நான்கு யுகங்களின் சுழற்சியின் பின்னால் உள்ள அறிவியலையும், கலியுகத்தின் தொடக்கத்திலிருந்து காலவரிசையில் யுகங்களின் மாற்றம் பற்றியும் சத்குரு விளக்குகிறார். வெவ்வேறு யுகங்கள் மனிதர்களிடத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும், நம்மை மேம்படுத்திக்கொள்ள அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் விவரிக்கிறார்.

video

Jul 2, 2024


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Related Content
video  
கெட்ட கர்மாவால் நன்மைகள் கிடைக்குமா? | What You Think is Bad Karma Can Actually Benefit You
நமது நிர்ப்பந்தங்கள் மற்றும் கர்மாவின் தன்மையைப் பற்றி பேசும் சத்குரு, மோசமான அனுபவங்களை நாம் மறந்துவிடாமல், வாழ்க்கையை மேம்படுத்தும் ஞானமாக எப்படி மாற்ற முடியும் என்பதை விளக்குகிறார்.
Jul 2, 2024
video  
காமம் உங்களை ஆட்டிப்படைக்குதா? | Don’t Let Sexuality Rule You Sadhguru
நாம் பாலுணர்வு சார்ந்த உறவைத் தாண்டி ஒருவருடன் ஆழமான உறவை கொண்டிருக்கும் சாத்தியம் குறித்து பேசும் சத்குரு, நமக்குள் பேரானந்தத்தை உணர்வதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கிறார்.
Jun 25, 2024
video  
மனதை அமைதியாக வைத்துக்கொள்வது எப்படி? | How Can I Find Peace of Mind?
உள்நிலை அமைதியைத் தேடுகிறீர்களா? உங்கள் அனுபவத்தின் தன்மையை உங்கள் கையில் எடுத்து, அதைத் தீர்மானிக்க முடிந்தால், இயற்கையாகவே உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியையே உருவாக்குவீர்கள்.
Jun 20, 2024