‘முக்தி’ என்ற வார்த்தை நம் கலாச்சாரத்தில் மிகவும் பிரபலமான ஒன்று என்றாலும், முக்திநிலையின் அனுபவம் எப்படிப்பட்டது என்பதை அறிந்துள்ளவர்களின் எண்ணிக்கை சொற்பமே! அந்த உன்னத நிலையின் அனுபவம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார் சத்குரு, வீடியோவில்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.